On Satellite / Hotbird / Frequency: 12597 /
Polarisation: Vertical / Symbol Rate: 27500
   
   
அன்பு நேயர்களே வணக்கம்.
தமிழமுதம்  வானொலி  தனது   ஒலிபரப்பு  வரலாற்றைத் தொடர்கிறது.      1989 முதல் பாரீஸ் நகரத்திலிருந்து   பண்பலை  வரிசையில் ஒலிபரப்பாகிவந்த தமிழமுதம்    1997ம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது.    இப்போதுகாலத்தின் கட்டாயம் மீண்டும் தமிழமுதம் தனது பணியைத்  தொடர்கிறது.  வானொலி     ஒலிபரப்புப் பண்பியல்புகளுடன் தரமான நிகழ்ச்சிகள்    தயாரித்தளிக்கப்படும்.  திக்கெட்டும்   வாழும் தமிழ்க்கலைஞர்களை   வரவேற்று வாழ்த்தும். அவர்களது படைப்புக்களை    வானலையில்      வழங்கி     உங்களை மகிழ்விக்கும்.   தமிழ்மக்களுக்கான  செய்திகளைத்  தேடித்தரும். அறிவியல்,   வரலாறு,   இலக்கியம்,  கலை,  பன்மொழி   எனத்துறைகள்  சார்ந்த  தகவல்கள் ஏற்ற நேரத்தில் ஒலிபரப்பப்படும்.  தமிழ் ஒலிபரப்புத்துறையின் வல்லுனர்களை ஒருங்கிணைத்துக்கொள்ளும்.  ஆக்கபூர்வமான ஆலோசனைகள்   வரவேற்கப்படுகின்றன.
எஸ்.கே.ராஜென் (இயக்குனர்)
 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 
    காற்றில்   தமிழை    கலக்கும்      தமிழமுதம்            
இல்லம்    தோறும் தவழும்            தமிழமுதம் 
கலைகள் அறிவு தகவல் நிகழ்வு ஒலிக்கும் தமிழமுதம்    
நானும் நீயும்நாமாய் நிமிர நாளையைக் காட்டும்
 
தமிழமுதம் வானொ
லி

தமிழமுதம் வழங்கும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள்

  01 - கீதாஞ்சலி  - மும்மதப்பாடல்கள்
02 -
இன்றைய -  வள்ளுவம் குறளும் விளக்கமும். 
 03 -
ஈழத்துப்பாடல்கள் ஈழத்துக்கலைஞர்களின் வெளிப்பாடு.
04 -
இசை
முதம் கர்நாடகஇசைப்பாடல்கள். 
05 -
உதயராகங்கள் காலைவேளையை உற்சாகமாக்கிடும் கானங்கள். 
06 -
திரைத்தேன் அமுதம் புதிய திரையிசைப்பாடல்கள். 
07 -
நினைவில் நிறைந்தவை நெஞ்சத்தில் நிலைப்பெற்ற அன்றைய இன்றைய பாடல்கள். 
08 -
மாலைத்தென்றல் மனதை மயக்கும் மதுரகானங்கள். 
09 -
இரவின்மடியில் தாலாட்டும் திரையிசை கானங்கள்.
10 -
கீத நினைவுகள்  கானங்களும் நினைவுகளும்.  
11 -
ஒரேராகம் கர்நாடக இசையுடன் கூடிய பாடல்கள்.
12 -
அமரர்கானங்கள் காலமானவர்களின் கீதங்கள்.

செய்திகள்

  செய்திச்சிமிழ் மணிக்கொருதடவை. 
செய்தித்திரட்டு 
தாயகம்,தமிழகம்,உலகம் (காலை, பிற்பகல், மாலை, இரவு, அதிகாலை) 
ஊடகக்குரல் எழுத்தூட்டங்களின் ஒலிவடிவம்.  
கருத்துக்களம் 
அரசியல் நிகழ்வுகளின் கருத்துப்பகிர்வு.
செவ்வி 
பிரமுகர்கள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள்.

இலக்கியத்தகவல்கள்

பூந்தோட்டம் - இலக்கியச் செய்திகள்.  
நூல்தேட்டம்
 -
ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களின் அறிமுகம்.

Listen online on iPhone
download app 'SHOUTCast' through appstore
once, installed search 'Tamil'
on the search list you will find 'Thamizhamutham Radio'

On Satellite
Hotbird
Frequency: 12597
Polarisation: Vertical
Symbol Rate: 27500

Please forward it to your friends and family, and hope that you would to support our service.

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


Copyright 2011 Thamizhamuthamradio.com All Rights Reserved